நடிகர் கணேஷ் வெங்கட்டுக்கு இப்படி ஒரு அழகான மனைவியா.? மனைவியை சினிமாவில் அறிமுகப்படுத்திய நடிகர்..!!

தொலைக்காட்சி மிகச்சிறியில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அதன் மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகி கொண்ட சினிமாவில் நடித்து வருகின்றார்கள் இப்படி இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.

 

இதில் முதலாவது சீசனின் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் கணேஷ் வெங்கட்ராமன் என்பவர். மேலும், இவர் அபியும் நானும் என்ற திரைப்படத்தில் நடிகை திரிஷாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் மூலம் மக்கள் மத்தியில் இவர் பிரபலம் அடைந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து அதன் பிறகு இவர் ஒரு சில திரைப்படத்தில் மட்டும் நடித்துள்ளார் பெரிதாக வாய்ப்பில் கிடைக்காமல் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு

 

சினிமாவில் நடித்து வருகின்றார். இதனை தொடர்ந்து இவர் நிஷா என்பவரே காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள திருமணத்திற்கு பிறகு ஒரு சில மாதங்களுக்கு முன்பாக இவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது குழந்தை பிறந்ததற்கு பிறகு

 

இவர் நடிப்பதிலிருந்து சற்று ஓய்வெடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட சமீபகால புகைப்படத்தை நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையதளத்தில் தீயாய பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.