அனிருத்-ஆண்ட்ரியா காதல் முடிவுக்கு காரணமே இதுதான்.? பல ஆண்டு பிறகு ரகசியத்தை சொன்ன பிரபலம்..!!

தற்பொழுது இந்தியாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிருத். சமீபத்தில் படத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த டெய்லர் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து இவர் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்த ஆண்ட்ரியா

 

உடன் மிகவும் நெருக்கமான இருக்கும்படி என புகைப்படங்கள் இணையத்தில் லீக்கானது. மேலும், அனிருத் சினிமாவிற்கு வந்த போது அவருக்கு வயது 19 தான். ஆனால், அப்பொழுது நடிகை ஆண்ட்ரியாவுக்கு 25.

 

மேலும், வயது வித்தியாசம் காரணமாக காதல் முடிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.அது மட்டும் இல்லாமல் ஆண்ட்ரியா பல பிரபலங்களுடன் நெருக்கமாக பழகி வருவதாகவும் கூறப்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.