நடிகை மதுமிளாவின் கணவரா இது.? அவரும் ஒரு முன்னணி பிரபலமா.? வைரலாகும் குடும்ப புகைப்படம் இதோ..!!
சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் நடிகைகளுக்கு தங்கையாகவோ அல்லது தோழியாவோ நடித்து மக்கள் மத்தியில் பலரும் இடம் பிடித்து வருகின்றார்கள். அந்த வகையில் ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தனது பயணத்தை ஆரம்பித்து படிப்படியாக உயர்ந்த சீரிலிருந்து தற்போது வெள்ளித்தறையில் திகழ்ந்து வருபவர் தான் நடிகை மதுமிளா என்பவர்.
இவர் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளிவந்த பூஜை மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ரோமியோ ஜூலியட். அதன் பிறகு மாப்பிள்ளை சிங்கம் போன்ற ஒரு சில திரைப்படத்தில் முன்னணியின் நடிகர்கள் படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பல திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக ரோமியோ ஜூலியட் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும்.
அதன் பிறகு நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற திரைப்படத்திலும் முக்கிய சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு இவர் சில ஆண்டுகள் பிறகு காதல் திருமணம் செய்து கொண்டு
சினிமாவிலிருந்து முற்றிலுமாக விலகிவிட்டார். இவர் தற்பொழுது குழந்தை கணவர் என்று குடும்பத்தை கவனித்துக் கொண்ட சினிமா இருந்து விலகி இருக்கின்றார். இப்படி இருக்கும் இடம் முதன்முறையாக இவருடைய கணவர் மட்டும் குழந்தையுடன் இருக்கும்படியான சமீப கால புகைப்படம் வெளியாகியுள்ளது…
Comments are closed.