சிரித்து மகிழ்ச்சியாக நடனமாடிய ஆர்.எஸ்.சிவாஜியின் கடைசி வீடியோ.? கொஞ்சம் கூட சாவை எதிர்பார்க்காத நேரத்தில் மரணம்..!! வைரலாகும் வீடியோ பதிவு உள்ளே..!!

கடந்த, சில ஆண்டுகளாக ஏராளமான திரை பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது ரசிகர் மத்தியிலும் சக கலைஞர் மத்தியில் பெரிய ஒரு அதிர்ச்சியாக இருந்து வருகின்றது. அப்படி இருக்கும் நிலையே சற்று முன் பிரபல மூத்த நடிகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அது வேற யாரும் கிடையாது புகழ்பெற்ற நடிகர் ஆர் எஸ் சிவாஜி என்பவர் தான்.

 

இவர் ஏராளமான திரைப்படத்தில் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தவர். இவர் நடிகர் கமலுடன் ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

அதிலும் குறிப்பாக அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த பொழுது பேசிய ஒரு வசனம் இன்றளவும் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றது. அதில் சார் நீங்க எங்கேயோ போயிட்டீங்க வசனம் மக்கள் மத்தியில்

 

பல ஆண்டுகள் ரசிக்கப்பட்ட ஒரு நகைச்சுவையாகும் அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து இவர் பல முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். சமீபத்தில் கூட ஆயுத எழுத்து கோலமாவு கோகிலா

 

பாரிஸ் ஜெயராஜ் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். கடைசியாக யோகி பாபு நடிப்பு நேற்று வெளிவந்த லக்கி மேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

 

அந்த நிகழ்ச்சியில் கூட மிகவும் சந்தோசமாக ஆடி பாடி நடனமாடி மகிழ்ச்சியாக இருந்து வந்துள்ளார். அதுதான் அவருடைய கடைசி தருணமாக இருந்து வந்துள்ளது. அந்த வீடியோ பதிவு தற்போது ரசிகர் மத்தியில் மிகவும் இணையத்தில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.