அன்று என்னை வேண்டாம் என்று ஒதுக்கிய நடிகர்.? இன்று அந்த நடிகருக்கு பதிலடி கொடுத்த வாணி போஜன்..!!
சில ஆண்டுகளாகவே சின்னத்திரையில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகர் மற்றும் நடிகைகள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்று அவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டால் கூட இருந்து வருகின்றது. அந்த வகையில் பிரியா பவானி சங்கர், வாணி போஜன் போன்ற நடிகர் தமிழ் சினிமாவில் வாழ்ந்து வரும்
இளம் நடிகையாக இருந்து வருகின்றார்கள்.இவர்கள் சின்னத்தில் இருந்து வந்து பட வாய்ப்புகள் பெற்று தற்பொழுது பிரபலமாகி கொண்டு இருக்கிறார்கள் மட்டும் இந்த வருடம் கிட்டத்தட்ட இரு படங்கள் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். மேலும், இவர் ஆரம்பத்தில் தனது சிறப்பான நடிப்பை
வெளிப்படுத்தி இருந்தாலும் திரைப்படத்தின் வெற்றி பெறாத காரணத்தினால் இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையே மீண்டும் ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளாய். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பற்றியது அடுத்தபடியாக.
இவருக்கு நடிப்பிற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். இதை தொடர்ந்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது நடிகை வாணி போஜன் நான் சின்ன தேவையில் இருந்து வந்துள்ளேன். ஆரம்பத்தில் என்னை ஒரு சில நடிகர்கள் நிராகரித்து வந்துள்ளார்கள். நான் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி.
அதன் பிறகு என்னை காதில் இருந்து வேண்டாம் என்று நீக்கி விட்டார்கள். அதை நினைத்து நான் பலமுறை வருத்தப்பட்டு உள்ளே. இன்று மீண்டும் என்னை நிராகரித்த நடிகரே என்னை அவருடைய படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். என்று அந்த பேட்டியில் நடிகை வாணி போஜன் தனது சினிமா பயணத்தை பற்றி என்ன சில தகவல்களை பகிர்ந்துள்ளார்…
Comments are closed.