ரஜினியை சந்தோசப்படுத்தி பார்க்கும் கலாநிதி மாறன்.? பண மழையில் நனையும் சூப்பர் ஸ்டார்..!! அதற்காக இத்தனை கோடியா.?

நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ஜெயிலர் இந்த படம் மிகப்பெரிய சில வருடங்களாக நடிகர் ரஜினிக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படங்கள் வெற்றி பெறாமல் திரும்பி வந்துள்ளது. ஆனால், இறுதியாக ஒரு அளவுக்கு நல்ல வெற்றியைத்தான் கொடுத்துள்ளது என்று

 

சொல்கிறார்கள் படம் வெற்றி பெறவில்லை என்று தான் பலரும் கூறி வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் நெல்சன் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் ஜெயிலர். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் படத்தின் வசூலை

 

எவ்வளவு என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த வெற்றியை தற்போது படகுடன் கோலாகலமாக கொண்டாடி வருகின்றார்கள். மேலும், படம் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்றதை தொடர்ந்து

 

இதற்கு முன்பாக நடிக்க ரஜினிக்கு 110 கோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதாக கூறியுள்ளார்கள். இந்த பணத்தை தொடர்ந்து வசூலில் ஒரு பங்கை ரஜினி சம்பளமாக கலாநிதி கொடுத்திருக்கின்றார். அந்த வகையில் படம் வெளியிடுவதற்கு முன்பாக 100 கோடி ரூபாய் கொடுக்கப்பட்ட

 

தற்பொழுது 210 கோடி ரூபாயாக உயர்த்தி உள்ளார். இதற்கு முன்பாகவே விக்ரம் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது அடுத்தபடியாக பொன்னின் செல்வன் சாதனையை வசூல் ரீதியாக முறியடிக்கும் என்று தெரிவித்துள்ளார்கள். நடிகர் ரஜினி 22 வயதில் மீண்டும் சம்பள விசயத்தில் முதலிடத்தில் வந்துள்ளார் என்று குறிப்பிடத்தக்கது…

 

Comments are closed.