சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பிச்சை எடுத்தேன்.? இன்று இந்திய அளவில் முன்னணி நடிகை..!!

சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக பலரும் போராடி வருகின்றார்கள். அந்த வகையில் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து மக்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் ஆரம்பத்தில் சாதிக்க முடியாமல்

பல நிலையில் கஷ்டப்பட்டவர்கள் என்று தவிர்க்க முடியாத பிரபலங்களாக திகழ்ந்து வருகின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் பாலிியூட்டில் ஒரு நடிகை சமயத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டில் தான் பட்ட கஷ்டத்தை வெளிப்படையாக அதில் தெரிவித்துள்ளார்.

 

அது வேறு யாரும் கிடையாது நடிகை கங்கனா ராவத் என்பவர் தான். இவர் இன்று பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகை இவருக்கு பல ஆயிரம் கணக்கான சொத்துக்கள் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆரம்ப காலகட்டத்தில் மும்பையில்

 

தங்க இடமில்லாத காரணத்தினால் ரயில் நிலையத்தில் தங்கி வந்துள்ளார். இன்று மும்பை திரையுலகில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகையின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் ஒரு காலகட்டத்தில் வெறும் ஊறுகாய் மற்றும் பண்ணு சாப்பிட்டு தனது நாட்களை கழித்து உள்ளார். இவர் என்று பாலிவுட் சினிமா ஒரு கலக்கு கலக்கி கொண்டு வருகின்றார். தமிழில் கூட இவர் ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இன்று இவரைக் என்று ஒரு தனி ரசிகர்கள் கட்டாலமை இருந்து வருகின்றது. இப்படி சினிமாவில் பிரபலங்களாக இருப்பவர்கள் ஒரு சிலருக்கு தனது ஆரம்ப காலகட்டத்தில் பல துயரங்கள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…

 

Comments are closed.