ஹாலிவுட் லெவலுக்கு பிரம்மாண்டமாக எடுக்கப்படும் படம்..!! தளபதியின் 68 லுக் வெளியானது.? வெங்கட் பிரபு வெளியிட்ட புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவருடைய திரைப்படம் எப்பொழுது திரையரங்கில் வெளியாகும் என்று தற்போது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

 

மேலும், தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். தற்பொழுது ரஜினிக்கு நிகரான தனது சம்பளத்தையும் இவர் உயர்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்

 

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கின்றது. மேலும், திரைப்படத்திற்காக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

 

இப்படி இருக்கும் என அடுத்தபடியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடைபெறுவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். மேலும், இதற்கான வேலைகள் தற்போது அமெரிக்காவில் தொடங்கியுள்ளார்கள்.

 

அந்த வகையில் விஜய் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். மேலும், இதற்காக படை குழுவினர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்கள். அங்கு ஹாலிவுட் டெக்னாலஜி

 

மூலம் விஜய் உடலை ஸ்கேன் செய்துள்ளார்கள். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் இயக்குனர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த தகவல் தற்போது மிகவும் வைரளாக பரவப்பட்டு வருகிறது…

 

 

Comments are closed.