அழகு என்றால் அது விஜய் தான்.? ரஜினி எல்லாம்.. ஆசையை பகிர்ந்து கொண்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை..!! அடித்து துரத்திய ரஜினி ரசிகர்கள்..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி கொண்டு அதன் பிறகு சினிமாவில் நடித்த தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். அதன் அடிப்படையில் விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக

 

தொகுப்பாளனியாக பணியாற்றி வந்தவர் தான் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவரே ரசிப்பதற்கு என்ற ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் தனது நிகழ்ச்சியை கலந்து கொள்ளும்

 

பிரபலங்கள் முகம் சுளிக்காத அளவிற்கு தனது நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்லக்கூடியவர். மேலும், இவர் சாய்ந்த காலமாக எந்த ஒரு நிகழ்ச்சியும் தொகுத்து வழங்காமல் இருந்து வருகின்றார். மேலும், இவர் முக்கியமான நிகழ்ச்சியை மட்டும் தொகுத்து வழங்கி வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் அதர்வா நடித்துள்ள மத்தகன் என்ற வெப் தொடரில் மணிகண்டனுக்கு ஜோடியாக திவ்யதர்ஷினி நடித்துள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பொழுது தலைவர் ரஜினிக்கு மகளாகவா அல்லது

 

நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிப்பீர்களா என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு சற்றும் தயங்காமல் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தான் நடிப்பேன் என்று அவர் தனது ஆசியை கூறி அழகு என்றால் அது  விஜய் மட்டும் தான் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

Comments are closed.