கே.ஜி.எஃப் பட வில்லன் ராமச்சந்திரன் மனைவி இவரா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிடாத நடிகர்..!!
சினிமாவை பொறுத்தவரை வில்லன் கதாபாத்திரத்திற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் வில்லன் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை நேரலை வைக்கும் வகையில் மிகப்பெரிய இடத்தை பலரும் பிடித்து வருகின்றார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த கே.ஜி.எப் என்ற திரைப்படத்தில் கருடன் என்ற கதாபாத்திரத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவு ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகர் ராமச்சந்திர ராஜு என்பவர்.
அந்த வகையில் சண்டை காட்சிகள் இல்லாமல் அனைவரையும் விரல வைக்கும் அளவிற்கு தனது சிறப்பான உள்ளத்தனத்தை காட்டியிருப்பார். என்னை நடிப்பதற்கு ஆசை இருந்தால் படத்தில் நடிக்க ஆட்கள் தேவை என்று கூறினார்.
அப்பொழுது நானும் அதில் கலந்து கொண்டு உள்ளே. அப்பொழுது என்னை முடி மட்டும் தாடியை வளர்த்து வர சொன்னார்கள். மேலும், கே.ஜி.எப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமான. இதற்கெல்லாம் காரணம் நடிகர் யாஷ் சென்ற கூறியுள்ளார்.
அதன் பிறகு நான் அவருடன் விமான நிலையத்திற்குச் சென்றுள்ளேன். அப்பொழுது ரசிகர்கள் என்னையும் சூழ்ந்து கொண்டு உள்ளார்கள். அதன் பிறகு தான் அவரை என்னிடம் இனிமேல் நீ என்னுடன் வர வேண்டாம் நீயே தனியாக உன்னை பார்த்துக் கொள் என்று கூறினார்.
அதற்கு என்ன காரணம் என்று ஒரு ரசிகர்கள் உருவாக்கி விட்டார்கள். எனினும் உன்னுடைய தனி பாதையில் சென்றால்தான். உனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்று கூறினார். அதற்காக தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்தல்
சுல்தான் திரைப்படத்தில் எனக்கு வில்லன் கதை பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து யானை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை நடிகர் வெளியிட்டுள்ளார்…
Comments are closed.