என்னையும் அட்ஜஸ்மெண்டுக்கு கூப்பிட்டாங்க.? இந்த நடிகையை விட்டு வைக்காத திரையுலகம்..!!
கடந்த, சில ஆண்டுகளாக ஏராளமான பெரிய பிரபலங்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினை வந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் சென்னை 600028, அஞ்சாதே போன்ற பல திரைப்படத்தின் நடித்த பிரபலமானவர் தான் நடிகை விஜயலட்சுமி என்பவர். அதன் பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வலம் வந்து கொண்டிருந்தார்.
அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக இருவரும் கலந்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் நல்ல திரைப்படம் என்றால் பத்து பேர் போட்டி போடுவார்கள்.
அதில் சிலர் என்னும் கொஞ்சம் பணத்தை குறித்து கூட வாங்கிக் கொள்ள தயாராக இருக்கின்றார்கள். மேலும், நடிகர்கள் எதை சொன்னாலும் அதை செய்ய வேண்டும் எல்லா இடங்களிலும். இப்படி தான் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.
ஆனால், பல இடங்களில் இதுதான் நடந்து வருகின்றது. ஒரு பெண் நடிக்க வந்துவிட்டால் உடனடியாக அந்த பெண்ணை படுக்கைக்கு வருமாறு அழைக்கின்றார்கள். மேலும், அவர்கள் சொல்லும் அனைத்து விஷயத்தையும் நாம் கேட்க வேண்டும் என்று
அவர்கள் நினைக்கின்றார்கள். இப்படி ஒரு நிகழ்வு எனக்கும் ஏற்பட்டுள்ளது அட்ஜஸ்ட்மென்ட் கோரிக்கையுடன் சில எண்ணெய் அடுவினார்கள். ஆனால், நான் முடியாது என்று மறுத்து விட்டேன் என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்…
Comments are closed.