என்னது, விஜயகாந்தின் உடல்நிலை கவலைக்கிடமா.? அவரது மகனே வெளியிட்ட பேட்டி..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமா உலகில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத நடிகராகவும் முன்னணி நடிகர்களுக்கு போட்டியாகவும் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். கிட்டத்தட்ட 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவருக்கென்று இன்று வரை ஏராளமான ரசிகர்கள் பட்டாலும் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். அதன் அடிப்படையில் இவர் கடந்த சில ஆண்டுகளாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் அதிகமாக அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

 

தற்பொழுது கடன் சில ஆண்டுகளாக உடல் நலக் குறைவின் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றார். அதைத் தொடர்ந்து வெளியே வராமல் வீட்டிலேயே இவர் இருந்து வருகிறார். மேலும், இவரது ரசிகர்களுக்கு பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் மகன் விஜய பிரபாகரன் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் கேப்டன் உடல் நலம் சற்று முன்னேற்றத்தை தடை செய்யும் வாயிலாக தான் இருந்து வருகின்றது. அதனை தொடர்ந்து கூடிய விரைவில் இவர் குணம் அடைந்து 100 வயதிற்கும் மேலாக

 

வாழ்வார் என்று நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது என்று கூறியுள்ளார். மீண்டும் அவர் பழைய நிலைமைக்கு மாறிவிடுவார் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவரது மகன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.