விஜயின் மகனுக்கு நான் தான் ஜோடி..!! 18 வயது வாரிசு நடிகை போட்டி.?
தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரது மகன் தற்பொழுது வெளிநாட்டில் சினிமா படிப்பை முடித்துவிட்டு தற்பொழுது இயக்குனராக ஒரு குறும்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு தனது அப்பாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகின்றது. அந்த வகையில் விஜயின் மகனுக்கு நான் தான் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று
தற்பொழுது பிரபல நடிகையின் வாரிசு கூறி வருகின்றார். அது வேறு யாரும் கிடையாது நடிகை தேவயானியின் மகள் கூறியுள்ளார். அதற்கு அடுத்தபடியாக பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த வனிதாவின் மகளும் இந்த போட்டியில் இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது…
Comments are closed.