நடிகை காஷ்மீராவின் குடும்ப புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக இணையத்தில் வெளியிட்ட நடிகை.?

நடிகை காஷ்மீரா பர்தேசி என்ற நடிகை தமிழ் சினிமாவில் சிவப்பு மஞ்சள் பச்சை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை துறந்து இவருக்கு நல்ல வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதன் மூலம் தனக்கென்று அடையாளத்தை

 

இவர் தமிழ் செய்யுமாறு ஏற்படுத்த கொண்டுள்ளார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து அன்பளிப்பு, வரலாறு முக்கியம் போன்ற அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தின் நடித்து வந்துள்ளார்.

 

இந்த காலகட்டத்தில் ஏராளமான நடிகைகள் மற்ற மொழியில் இருந்து அதுதான் தமிழ் சினிமாவில் தனக்கு என்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அந்த வகையில் நடிகை காஷ்மீர் ஆவும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் அன்பருவி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஹிப்ஹாப் பாதியுடன் நடிக்கின்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் நல்ல நட்பு ரீதியாக நாங்கள் இருவரும் பழகி வருகின்றோம் என்று அவர் தமிழகத்தில் நடித்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

இப்படி சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படமும் அல்லது குடும்ப புகைப்படம் இணையதளத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் நடிகையையும் தனது குடும்பத்துடன் இருக்கும்படியான சமீபகால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.