தலைவாசல் விஜய் மகளுக்கு இந்த பிரபலத்துடன் திருமணம் முடிந்ததா.? அழகிய ஜோடியின் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் பிரபல நடிகராக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் தலைவாசல் விஜய் என்பவர். அவருடைய மகள் ஜெய வினா என்பவர் சிறுவயதில் இருந்து நீச்சலில் ஆர்வம் கொண்டவர். அதன் காரணமாகவே தன்னுடைய மகளின்

 

போட்டிக்காக பட வாய்ப்பு மற்றும் சினிமா வாய்ப்புகளை வேண்டாம் என்று சொல்லிவிட்டு அங்கு சென்றுள்ளார். அந்த அடிப்படையில் தமிழ்நாட்டின் சர்வதேச அளவில் போட்டியிட்டு பதக்கங்களை வென்றுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் தலைவாசல் விஜய் மகளுக்கு கிரிக்கெட் வீரருடன் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. அந்த வகையில் சாய்வதில்லை பிரமாண்டமாக நடந்து முடிந்த திருமண புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது…

 

Comments are closed.