கமலுடன் நடிக்க மறுத்த நடிகை.. அந்த மாதிரி காட்சி எல்லாம் என்னால் நடிக்க முடியாது.?

சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருபவர்களுடன் நடிப்பதற்கு பலரும் ஆசைப்படுவார்கள். ஆனால், ஒரு சில நடிகர்களுடன் நடிப்பதற்கு நடிகைகள் தயக்கம் காட்டி வருகின்றார்கள். அதற்கு என்ன காரணம் காரணம் என்று சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் நடிகை தெரிவித்துள்ளார்.

 

ஒரு கட்டத்தில் கமல்ஹாசன் திரைப்படம் என்றால் அடிப்பதற்கு தயக்கம் காட்டும் ஒரு சில நடிகைகள் இருந்து வந்துள்ளார்கள். அந்த வகையில் கமல் படம் என்றாலே நெருக்கமான காட்சிகள் மற்றும் பலான காட்சிகள் இருக்கும்.

 

அதனால் அவருடன் நடிக்கும் வாய்ப்பை வேண்டாம் என்று ஒதுக்கி வந்தவர் தான் நடிகை தேவி பிரியா என்பவர். இவர் ஒரு திரைப்படத்தில் அவருடன் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. அந்த கதாபாத்திரம் என்னவென்றால்

 

விலைமாது கதாபாத்திரம் நடிப்பதற்கு கேட்டார்கள். ஆனால், நான் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன் மேலும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக இருந்து வரும் அடியே தேவி பிரியா சமீபத்தில் ஒரு பேட்டியில் கமல்ஹாசனின் இரண்டாம் மகள் கதாபாத்திரத்தில்

 

இயக்குனர் நடிப்பதற்கு கேட்டார் இந்த கதாபாத்திரம் என்ற காரணத்தினால் தான் நான் நடிக்க மறுத்துவிட்டேன் என்று அவர் கூறியுள்ளார். பின் அந்த திரைப்படம் வெளிவந்த பிறகு சூப்பர் ஹிட் ஆக அமைந்துள்ளது. அதன் பிறகு நான் வருத்தப்பட்டேன் என்று சமீபத்தில் நடிகை தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.