சூப்பர் ஸ்டார் என்றால் அது இவர் மட்டும் தான்..!! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சத்யராஜ்..!!

சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு சர்ச்சையாக எழுந்து வருவது தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பல வருடங்களாக ரஜினி சூப்பர் ஸ்டார் அந்த பட்டத்தை வைத்துக் கொண்டிருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சத்யராஜ் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பல விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

நடிகர் ரஜினி கடந்த 45 வருடங்களாக சூப்பர் ஸ்டார் என்ற பாடத்துடன் வலம் வந்து கொண்டிருக்கின்றார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்து கொண்டுதான். அதை அவ்வளவு வெளியில் மறந்து விடக்கூடாது என்னை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சார் மட்டும்தான் ஏழிசை மன்னர்,

 

மக்கள் திலகம், நடிகர் திலகம் என காலத்திற்கு பட்டங்கள் மாறினாலும் ஒவ்வொன்றுக்கும் ஒருவர் மட்டும்தான் என்பது நிரந்தரம். அதே போன்று நடிகர் ரஜினி அவர்கள் மக்கள் திலகம் என்றால் அதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.? மேலும், தசாவதாரம் படத்தில் கமல் சார் சூப்பராக நடித்திருந்ததால்.

 

அவரை நடிகர் திலகம் என்று கூறினாலும் அதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.? சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் தான்.. உலக நாயகன் என்றால் அது கமல்.. தளபதி என்றால் அது விஜய்.. தல என்றாலே அஜித்.. இன்று சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் சமீபத்தில் கலந்து கொண்ட

 

ஒரு நிகழ்வு நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை கொடுக்கும் என்று நினைத்து அவர் பேசி உள்ளார். இது தற்பொழுது எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் சென்று உள்ளது என்று தெரியவில்லை கூடிய விரைவில் இதற்கான முடிவு வந்துவிடும் என்று தற்போது கூறப்படுகின்றது…

 

Comments are closed.