சிறுமியாக இருக்கும் போது அப்பாவால் கிளப்-க்கு போனேன்.? மதுப்பழக்கத்தை பற்றி வெளிப்படையாக பேசிய DD..!!
விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் திவ்யதர்ஷினி என்பவர். இவர் சின்னத்திரை நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி தனக்கு என்று அடையாளத்தை சின்ன திரியில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், இவர் தனது நிகழ்ச்சியை மிகவும் கலகலப்பாக வைத்துக் கொண்டு மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இவர் ஒரு சிறந்த உழைப்பாளராக மட்டுமில்லாமல்
ஒரு சில திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரம் மற்றும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் பல விசயத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
அது என்னவென்றால் நான் 16 வயதில் இருக்கும் பொழுது ஒரு பார்ட்டிக்கு செல்ல தன்னுடைய அம்மாவிடம் அனுமதி கேட்டேன். ஆனால், அவர்கள் என்னை போக விடவில்லை அதன் பிறகு நான் என்னுடைய அப்பாவிடம் கேட்டேன். அப்பொழுது நான் குடிக்க மாட்டேன் என்று
அவருக்கு தெரியும்.? அதன் காரணமாகத்தான் என்னை அவர் அனுப்பி உள்ளார் என்னை சுற்றி பல பேரும் மது அருந்து கொண்டு இருந்தாலும் நான் அதை இதுவரை குறித்ததில்லை என்று அவர் அந்த பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார்…
Comments are closed.