குடும்பத்தை விட்டு மீண்டும் நடிகையுடன் வெளியூருக்கு சென்ற விஜய்..!! வெளிவந்த அதிர்ச்சியான தகவல்..!! மனைவி சங்கீதா செய்த காரியம்.?

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பில் ஏராளமான தெரிவித்தல் வெளிவந்து தனக்கென்று ஒரு அடையாளத்தை தமிழ் சினிமாவில் வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது.

 

மேலும், இந்த படத்திற்காக ரசிகர் மத்தில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. மேலும், இவருடன் இணைந்து இந்த திரைப்படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள்.

 

பல ஆண்டுக்கு பிறகு நடிகை திரிஷா விஜயுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி லியோ பட பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது. அதை முடித்துவிட்டு தற்பொழுது வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

 

அந்த வகையில் வெளிநாட்டில் நடிகை திரிஷாவுடன் ஊர் சுற்றி வருவதாக தற்போது ஒரு சில புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவப்பட்டு வருகின்றது. அந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சிலர் இதை எடிட் செய்யப்பட்டதா அல்லது

 

உண்மையான புகைப்படம் என்று தெரியாமல் கமெண்ட் செய்து வருகின்றார்கள். ஆனால், உண்மையிலேயே அவர்கள் வெளியூருக்கு சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதிகாரப்பூர்வமான தெரியவில்லை என்று கூறப்படுகிறது…

 

Comments are closed.