வாலி எழுதிய பாடலில் நடிக்க மறுத்த ரஜினி..!! இருவருக்கும் இடையே என்னதான் நடந்தது.? வெளிவந்த ரகசியம்..!!

நடிகர் ரஜினி நடிப்படையில் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் 165 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று பிரம்மாண்டமாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட நடிகர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

 

இதனை தற்போது ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடி வருகின்றார்கள். மேலும், நடிகரதனின் திரைப்படத்தில் வரும் பாடல்களும் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய திரைப்படத்தில் பாடல்களை எழுதும் கவிஞர்கள்

 

மிகவும் கவனத்துடன் பாடல்களை எழுதிய வருவார்கள். மேலும், அந்த திரைப்படத்தின் வரும் பாடல்களை கேட்டதற்குப் பின் தான் அதில் நடித்த சம்மதமே தெரிவிப்பாராம் ரஜினி வேண்டாம் என்று சொன்னா பாடலில் விருப்பம் இல்லாமல் நடித்த ஒரு பாடல் வரியை கோவில்

 

கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. மேலும், ஏக்கரா பி வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் மன்னன். இந்த திரைப்படத்தில் அம்மா என்று அழைக்காத உயிரில்லையே என்ற பாடல் கேட்பதற்கு பார்ப்பதற்கு அதிகமான விருப்பினார்கள்.

 

அந்த சமயத்தில் இருந்து பாடலில் அம்மா சென்று வரிகள் கொஞ்சம் அதிகமாக இருந்தது. அதனால், இதில் நான் நடிக்க மாட்டேன் என்று நடிகர் ரஜினி சொல்லிவிட்டார். அதன் பிறகு இந்த பாடலை இசை அமைக்க இளையராஜாவிடம் ரஜினி பேசியுள்ளார்.

 

இந்த பாடலை நான் உங்களுக்கு ஏற்றார் போல் இசையமைத்து தருகின்றேன். நீங்கள் தைரியமாக அடிங்கள் கண்டிப்பாக இது பெண்கள் மத்தியில் நல்ல வர வெறுப்பு கிடைக்கும் என்று இளையராஜா நம்பிக்கை கொடுத்துள்ளார். அதன் காரணமாக தண்டனை சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும், திரைப்படம் வெளிவந்த

 

பிறகு இந்த பாடல்களை பெரியளவு கொண்டாடப்பட்டது. அதன் பிறகு இந்த பாடலை திருச்சியில் உள்ள ஐயப்பன் கோவில் கல்வெட்டில் ராஜகோபாலச்சாரி எழுதிய குறையொன்றுமில்லை என்ற பாடல் வரிகள் எதிர்புறத்தில் அம்மா என்று அழைக்காத உயிரில்லையே இன்று பாடல் வலிகளும் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…

 

Comments are closed.