சுற்றுலா சென்ற இடத்தில் மாரடைப்பால் உயிரிழந்த நடிகை..!! அதிர்ச்சியில் திரையுலகினர்..!! சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்..!!
சமீபகாலமாக ஏராளமான திரைப்படங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் சம்பவம் தற்போது பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் ஒரு சிலர் உடல் நலக்குறைவின் காரணமாகவும் ஒரு சிலர் மர்மமான முறையில் ஒரு சில தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்து வருகின்றார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் சற்று முன் பிரபல நடிகரின் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கன்னட சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான்
நடிகர் விஜய ராகவேந்திரா என்பவர் இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு போலீஸ் அதிகாரி ஒருவரின் மகளான ஸ்பந்தனாவை திருமணம் செய்து கொண்டுள்ளார் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருந்து வருகின்றது.
இப்படி இருக்கும் நிலை இவரதும் மனைவி ஸ்பந்தனா 2001 ஆம் ஆண்டு அபூர்வா என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கும் நிலையில் இவர் அவரது கணவர் மற்றும் தனது மகன் என்றும் மூன்று பேரும் சுற்றுலாவுக்காக தாய்லாந்து சென்றுள்ளார்கள்.
அந்த நேரத்தில் திடீரென்று ஸ்பந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு தாய்லாந்தில் உயர்ந்துள்ளார் இந்த தகவலை அறிந்த குடும்பத்தினர் மட்டும் ரசிகர்கள் பெரிய ஒரு அதிரத்தில் இருந்து வருகின்றார்கள் மேலும் இவருடைய மனைவிக்கு பல திரைப்படங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்…
Comments are closed.