இந்த படம் நான் நடித்தால் ஓடாது.? முதன்முறையாக ரஜினி பின்வாங்கி உள்ளார்..!! அதுவும் இந்த படத்திற்காகவா.?

தமிழ் சினிமாவில் இன்று வரை சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் சமீபத்தில் வெழியாக இருக்கும் திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இன்னும் இரண்டு நாளில் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக திரைப்படத்தில் அடிப்பதற்கு நடிகர் ரஜினி ஒப்பந்தமாகியுள்ளதாக தற்பொழுது கூறப்படுகின்றது.

 

இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக கொஞ்ச மாதங்கள் ஓய்வு எடுத்த பிறகு இயக்குனர் லோகேஷ் கூட்டணியில் இனிய போவதாக தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினியின் சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடிப்பதற்கு

 

ஒரு இயக்குனர் கேட்டுள்ளார்கள். அதற்கு நடிகர் ரஜினி மிகப்பெரிய லாபத்தை சம்பாதித்து கொடுத்த ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு முடியாது என்று மறுத்துவிட்டார். அந்த திரைப்படம் வேறு எதுவும் கிடையாது சந்திரமுகி தான்.

 

இந்த திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய அளவு சாதனை படைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த திரைப்படத்தில் அவர் நடிக்க முடியாது என்று சொன்னவுடன் பெயரை மாற்றிவிடலாம் என்று கூறினார்கள்.

 

அதற்கு வேண்டாம் இதே பெயரில் எடுங்கள் என்று ரஜினி கூறியுள்ளார். அந்த வகையில் அவருடைய சிஷ்யன் ஆன லாரன்ஸ் வைத்து சந்திரமுகி இரண்டாம் பாகத்தை உருவாக்கி உள்ளார்கள். இந்த திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கின்றது…

 

Comments are closed.