கைமீறி போன மகள்..!! டாக்டர் ஆகிப் பார்க்க ஆசைப்பட்ட ஷங்கர்..!! மகளால் தலை காட்ட முடியாமல் திணறும் குடும்பத்தினர்..!!
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் புதுவித தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வித்தியாசமான படங்களை எடுத்து பிரம்மாண்ட இயக்குனர் என்ற இடத்தை பிடித்தவர் தான் இயக்குனர் சங்கர். இவருடைய திரைப்படத்தில் பிரம்மாண்டத்திற்கு பஞ்சமே இல்லாமல் எடுத்திருப்பார்.
இப்படி இருக்கும் நிலை இவர் அதை இயக்கத்தில் அடுத்தபடியாக நடிகர் கமலின் இந்தியன் 2 படத்தின் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற. இப்படி இருக்கும் நிலையில் இவரது மகள் அதிதி சங்கர் இவருக்கு பெரிய ஒரு தலைவலியாக இருக்கின்றார்.
அவரது மகளால் சினிமாவிலும் வீட்டிலும் நிம்மதியே இல்லாமல் இருப்பதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றது. இவர் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த படியாக
மூன்று திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். அந்த வகையில் நடிகர் முரளியின் இரண்டாவது மகனுடன் சேர்ந்து தற்போது தாய்லாந்தில் விறுவிறுப்பாக படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இவர் பெரிய இடத்து இயக்குனர் மற்றும்
பெண்ணாக இருந்தாலும் சக நடிகர் மற்றும் நடிகர்களிடம் பழகுவது பலருக்கும் பிடித்திருக்கின்றது. ஆனால், அவரது மகள் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். மேலும், தன்னுடைய மகளை ஒரு மருத்துவராகி வெளிநாட்டில் செட்டிலாக வைக்க வேண்டும் என்று தான்
அவர் நினைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், அவரது மகள் தற்போது சினிமாவில் அதிகமான ஆர்வத்தை வெளிப்படுத்தி ஒருதால் தற்போது நிம்மதி இல்லாமல் இருப்பதாக பல தகவல்கள் தற்பொழுது வெளியாகி கொண்டிருக்கின்றது.
இதனால், தற்போது இயக்குனர் சங்கர் ஒரு முடி ஒன்று எடுத்துள்ளார். அது என்னவென்றால் இந்த ஆண்டு இரவுக்குள் அவரது மகளுக்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என்று தற்பொழுது கூறியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது…
Comments are closed.