நம்ப வைத்து ஏமாற்றிய இளையராஜா.? இன்று வரை சொல்லிக் காட்டும் ரஜினிகாந்த்..!! இப்படி ஒரு சண்டை தான் நடந்துள்ளது.?

இயக்குனர் பாரதிராஜா என்பவர் தமிழ் சினிமாவில் காலத்தால் அழிக்க முடியாத ஏராளமான சோப்பு திரைப்படத்தை கொடுத்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் 16 வயதினிலே என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் கமல் ரஜினி ஸ்ரீ தேவி உள்ளிட்ட

 

பல முன்னணி பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பார்கள். மேலும், நடிகர்கள் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

நடிகை ஸ்ரீதேவி மயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்து வந்துள்ளார். இவர்களை தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடிகை ரஜினி மிகப்பெரிய அளவு பரட்டை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலராலும் பாராட்டப்பட்டு வந்துள்ளார்.

 

ஒவ்வொரு வசனங்களும் இன்றளவும் பிரபலமாக திகழ்ந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், ரஜினிக்கு வந்த வசனத்தை சொல்லிக் கொடுத்தது பாரதிராஜாவின் அசிஸ்டெண்டாக பணியாற்றி வந்த இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் தான்.

 

இன்று கோடிக்கணக்கில் சம்பளமாகிக் கொண்டிருக்கும் ரஜினி 16 வயதினிலே படத்திற்கு கொடுக்கப்பட்ட சம்பளம் தற்கொலை வெளியாகியுள்ளது. நடிகர் கமலுக்கு 27 ஆயிரம் ரூபாயும் ஸ்ரீதேவிக்கு 9 ஆயிரம் ரூபாய் நடிகர் ரஜினிக்கு 3000 ரூபாய் சம்பளம் பேசி உள்ளார்கள்.

 

ஆனால், கடைசி நேரத்தில் பாரதிராஜா வெறும் 2500 ரூபாய் மட்டுமே நடிகர் ரஜினிக்கு சம்பளமாக கொடுத்துள்ளார். இன்று வரை அதனை மனதில் வைத்துக் கொண்டு பல மேடைகளில் பேசும்பொழுது நக்கலாக நடிகர் ரஜினி பேசி வருகின்றார்…

 

Comments are closed.