தல அஜித் மேடையில் ஆடிப்பாடி சிரிச்சு டான்ஸ் ஆடி பார்த்து இருக்கிறிங்களா?? தல இ ந்த மாதிரி எல்லாம் பண்ணுவாரா பலருக்கு தெரியாத வீடியோ

தல அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவர். ஒரு காலத்தில் தொடர் தோல்விப் படங்களில் நடித்திருந்தாலும் அதன்பிறகு கஷ்டப்பட்டு வெற்றி படங்களை கொடுத்து தற்போது தொட்டதெல்லாம் பொன்னாக மாறும் படி மாறியிருக்கிறார்.சமீபகாலமாக தல அஜித்தின் படங்கள் பெரிய அளவு வசூல் செய்து வருகின்றன. தமிழ்நாடு அளவில் பெரிய அளவில் வசூல் செய்யும் படங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளார் தல அஜித். அந்த வகையில் அடுத்ததாக அவர் நடித்து வரும் வலிமை படத்தை ஹிந்தியில் டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே அவ்வப்போது ஹிந்தியில் தலைகாட்டிய தல அஜித் வலிமை படத்தின் மூலம் இந்தியில் கால்பதிக்க உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தல அஜித்தின் டப்பிங் படங்களுக்கு ஹிந்தியில் பெரிய வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் வலிமை படத்தை போனிகபூர் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.தல அஜித் தற்போது மீடியாக்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறார். ஆனால் ஒரு காலத்தில் அஜித் அவர்களே விருப்பப்பட்டு மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். பல சினிமா விழாக்களில் கலந்துகொண்டு டான்ஸ் ஆடி பாட்டு பாடி மகிழ்ந்துள்ளார்.

அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது. அப்போது இருந்ததைப் போல் தல அஜித் இப்போதும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என தல ரசிகர்கள் ஏண்டி கொண்டிருக்கிறார்கள்.

தல அஜித் டான்ஸ் வீடியோ:-

Comments are closed.