என்னை மாதிரி நடிக்கிறியாமே.? வளர்ந்து வரும் நடிகரை ஆள் வைத்து அடித்த வடிவேலு..!!

தமிழ் சினிமாவில் தற்போது சிறந்த நடிகர் என்று பேர் எடுத்தவர் தான் நடிகர் வடிவேலு. தன்னுடைய ஆரம்ப காலத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்து அதன் பிறகு பல முன்னணி பிரபலங்கள் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இவர் சமீபத்தில் மாமன்னர் என்ற திரைப்படத்தின்

 

மூலம் குணத்தை நடிகராகும் எல்லோரையும் கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக பல்வேறு பட வாய்ப்புகள் இவருக்கு வர தொடங்கியுள்ளது என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் பலருக்கும் தெரியாத ஒரு தகவலை வடிவேலு பற்றி நடிகர் காதல் சுகுமார் தெரிவித்துள்ளார். அது என்னவென்றால் நான் ஆரம்பத்தில் வடிவேலுவை தோற்றத்தில் இருந்ததால் ராஜ் டிவியில்

 

ஊர்வம்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதன் மூலம் எனக்குபல்வேறு பட வாய்ப்புகளும் வந்தது தவசி என்ற படத்தில் வடிவேலு போலவே அடித்திருப்பேன். அதேபோல் நடிக்க பல கம்பெனிகளில் இருந்து எனக்கு வாய்ப்பு வரத் தொடங்கியது உடனடியாக

 

வடிவேலுவின் உடன் இருக்கும் நபர்கள் என்னை வடிவேலுவிடம் அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது அவர் என்னை மாதிரியே நடிப்பேனு கம்பெனி கம்பெனியா போய் சொல்லிட்டு இருக்கேன்னு கேள்விப்பட்டேன். அப்பொழுது தான் எனக்கு வாய்ப்பு வரத் துறக்குது

 

இனிமேல் உங்களை மாதிரி நான் நினைக்க மாட்டேன் என்று சொன்னேன். அதன் பிறகு அவர் அங்கிருந்தவர்களை எல்லாரும் வெளியே அனுப்பிவிட்டு வடிவேலுவின் ஆட்கள் என்னை ரத்தம் வரும் வரை அடித்தார்கள்.

 

அதன் பிறகு நான் அந்த அவமானத்தில் தவறான முடிவையும் எடுத்துள்ளேன். அப்பொழுது என்னுடைய மனைவிதான் என்னை தடுத்து நிறுத்தினால். அதன் பிறகு தான் எனக்கு காதல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று சுகுமாரன் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.