அஜித்தால் அப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டேன்.? மேடையிலே பதிலடி கொடுத்த நடிகை..!!

நடிகை தமன்னா தற்போது இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவரது நடனத்தில் வெளிவந்த காவாலா பாடல் பெரிய அளவே ரசீது மத்தியில் பார்க்கப்பட்ட ஒரு பாடலாகும். இப்படி இருக்கும் நிலையில் இவர் நடிகர் ராஜித்துடன் இணைந்து

 

வீரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்பொழுது இந்த படத்தின் இரண்டாம் பாதியில் சேவ் செய்து கொண்டு மிகவும் வயதானவராக இருப்பார். மேலும், அவரே டை அடிக்க சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா என்று

 

நடிகை தமன்னாவிடம் கேட்டு அவரை தர்ம சங்கடத்திற்கு ஆளாகியுள்ளார்கள். உடனடியாக அப்பொழுது சொல்ல முடியவில்லை. ஆனால், கண்டிப்பாக தற்பொழுது சொல்வேன் என்று அவர் கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்…

 

Comments are closed.