யாரைக் கேட்டு இது அவருக்கு கொடுத்தீர்கள்.? அதற்கெல்லாம் காரணம் சூர்யா தான்.? கோபத்தில் அஜித் செய்த தரமான செயல்.?

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக பல ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ராஜ்குமார். மேலும், இவருடைய ஐம்பதாவது படமான மங்காத்தா திரைப்படம் ஒரு மாஸ் திரைப்படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த திரைப்படம் நடிகர் அஜித்தின் கிளை இருக்கு. மேலும், ஒரு முக்கிய வெற்றி படமாக அமைந்துள்ளது. மேலும், இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய ஒரு நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த திரைப்படத்தை தயாரித்தது தயாநிதி அழகிரி

 

அப்பொழுது இந்த படத்தை வெளியிடுவதற்காக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இடம் தயாநிதி கொடுத்துள்ளார். அப்பொழுது அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரிய அளவு வரவேற்பு இல்லை. அதனால் கொஞ்சம் லாபம் வைத்து ஞானவேல் ராஜாவிடம் கொடுத்து இருந்தார். மேலும், அவரும் சூர்யாவை நெருங்கிய ஒரு உறவினர்.

 

சமீபத்தில் கூட சூர்யாவின் ஏராளமான படங்களை அவர்தான் தயாரித்து வருகின்றார் என்று குறிப்பிடத்தக்கது. ஞானவேல் ராஜா பெயருடன் மங்காத்தா படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டர் வெளியான. இதனை பார்த்தவுடன் அடி ராஜித்திற்கு தெரியாமல் தயாநிதி செய்துள்ளார்.அதனால் வெளிவந்த போஸ்டரை பார்த்து அதிர்ச்சி அடைந்த

 

அஜித் உடனடியாக தயாநிதியை அழைத்து பேசியுள்ளார். யாரை கேட்டு மங்காத்தா படத்தின் ஞானவேல் ராதாவிற்கு கொடுத்தீர்கள்.? சூர்யாவின் ஆள் அவரிடம் எப்படி நம் படத்தை கொடுக்கலாம் என்று கோபமாக அஜித் பேசியுள்ளார். மேலும், ஞானவேல் ராஜாவிடம் இருந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது ரத்து செய்து விட்டார்கள்.

 

அந்த படத்தை தயாநிதி மற்றும் சன் பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை விநியோகம் செய்துள்ளார்கள். அதன் மூலம் இந்த திரைப்படத்தின் நல்ல ஒரு லாபம் பெற்றுள்ளது. நடிகர் அஜித் கோவப்பட்டதற்கு காரணம் இருக்கின்றது. ஏனென்றால் படத்தின் நடிகரிடம் எந்த ஒரு ஆலோசனையும் கேட்காமல் இப்படி செய்தது பெரிய தவறு தான் என்று கூறப்படுகிறது…

 

Comments are closed.