நடிகை வனிதாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக தனது குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட நடிகை..!!

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் 80 மற்றும் 90 காலகட்டத்தில் தவிர்க்க முடியாத பிரபல நடிகையாக வளம் வந்து கொண்டிருந்தவர்கள். இன்று வயதான காரணத்தினால் அம்மா மற்றும் அக்கா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள்.

 

அந்த வகையில் நடிகை வனிதா கிருஷ்ண சந்திரன் என்பவரும் ஒருவர். இவர் ஒரு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். மேலும், இவர் 1965 ஆம் ஆண்டு திருச்சியில் இருந்து தனது 13 வயதில்

 

சினிமாவில் நடிப்பதற்காக வந்துள்ளார். இவர் ஒரு சினிமா நடிகை மட்டுமல்லாமல் சின்னத்திரை நடிகை ஆவார். அதன் பிறகு இவர் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த பாதை மாறினால் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமான

 

அந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து தமிழ் சினிமா நடிகர்களாக திகழ்ந்து வந்த ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வந்துள்ளார். அதன்பிறகு இவர் 1986 ஆம் ஆண்டு மலையாள நடிகர் கிருஷ்ணா சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றாள். இப்படி இருக்கும் நிலை முதன்முறையாக தனது குடும்பத்துடன் நடித்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை நடிகை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.