என்னது, மன்சூர் அலிகான் இந்த நடிகையை காதலித்து வந்தாரா.? கடைசியில் வேறு இயக்குனரை திருமணம் செய்து கொண்ட நடிகை..!!

இயக்குனர் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்கும் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள் செம்பருத்தி. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களுக்கு கொடுத்து வந்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாணர் ரோஜா.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் 202-ஆம் ஆண்டு

 

இயக்குனர் ஆர்கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றார். சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் ரோஜாப்பூ பல விஷயங்களை பகிர்ந்துள்ளது. நான் சமீபத்தில்

 

மன்சூர் அலிக்கான சந்தித்திருந்தேன். அப்பொழுது அவர் என்னிடம் செம்பருத்தி திரைப்படத்தில் செம்பருத்தி என்னுடைய சொத்து செம்பருத்தி என்னுடைய சொத்து என்ற ஒரு வசனம் பேசி இருப்பார். அதன் பிறகு இயக்குனர் ரோஜாவே திருமணம் செய்து கொண்டு விட்டார்.

 

மேலும், ரோஜாவின் மீது ஒரு தலை காதலாக மன்சூர் அலிகான் இருந்து வந்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் அடிப்பதை குறைத்துக் கொண்டு தன்னுடைய புகழை வைத்து ஆந்திரா அரசியலில் இறங்கி தற்போது கலக்கி வருகின்றார் என்று பல தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

Comments are closed.