டோனியை சீண்டிப்பார்க்கும் பயில்வான்.? நீங்க எல்லாம் எதுக்கு படம் எடுக்குறீங்க.? இதை மாற்றவா.?
சினிமாவில் தற்போது ஏராளமானவர்கள் அறிமுகமாக இருக்கின்றார்கள். அந்த வகையில் தோணி என்பவர் கிரிக்கெட் மிகவும் பிரபலமான ஒரு வீரர் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பற்றாமல் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதை தாண்டி சிறந்த கேப்டனாக
அந்த அணியை வழிநடத்தி சென்றுள்ளார். இப்படி இருக்கும்போது தற்பொழுது சினிமாவில் தயாரிப்பாளராக எல்ஜிஎம் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகியுள்ளார். மேலும், இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு போன்ற பல முன்னணி பிரபலங்கள் அளித்து வருகிறார்கள்.
இப்படி இருக்கீங்க இந்த படத்தை பற்றி பதில் தான் தற்பொழுது விமர்சனம் ஒன்று தெரிவித்துள்ளார். அது என்னவென்றால் எங்கள் காலத்தில் நிச்சயதார்த்தத்திற்கு பிறகு தான் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் கை நினைப்பார்கள்.
இந்த படத்தில் என்னவென்றால் மாமியாருடன் பழகி பார்க்க வேண்டும். இன்று நடிகை கண்டிஷன் போட்டு வருகிறார். எப்படி எல்லாம் போனா எவன் கல்யாணம் பண்ணிப்பான் என்று கண்டபடி விமர்சித்து பயில்வான் பேசியுள்ளார்.
மேலும், இது போன்ற விஷயங்கள் இந்த காலகட்டத்திற்கு சரி வருமா அதில் யாரை குறை சொல்ல வேண்டும் என்றால் படத்தின் கதையை தோனியின் மனைவிதான் எழுதியிருந்தார். இது போன்ற கதையை எப்படி எழுதினார் என்று யோசிக்க கூட முடியவில்லை.
மேலும் அவர் தன்னுடைய கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதற்கு தான் சினிமாவில் இவ்வாறு படம் தயாரித்து வருகின்றார் தயவு செய்து மக்கள் யாரும் படத்தை பார்க்க போய்விடாதீர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்…
Comments are closed.