எனக்குமே இது தொல்லையா தான் இருக்கு.? என்னது, நான் இதைப் பார்த்து பயந்து விட்டேனா.? நான் இந்த இரண்டு விஷயத்திற்கு தான் பயப்படுவேன்.?
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் திரைப்படம் தான் அண்ணாத்த. இந்த திரைப்படம் பெரிய அழகு வரவேற்பு கிடைக்காத காரணத்தால் அடுத்தபடியாக நல்ல ஒரு வெற்றி பணம் கொடுக்க வேண்டும் என்று போராடி வந்துள்ளார். அதன் பிறகு பழைய இயக்குனர்கள் கதைகளை சொன்னார்கள்.
அதை நான் அனைத்தையும் நிராகரித்து விட்டேன் தொடர்ந்து நிராகரித்த காரணத்தால் எனக்கு கஷ்டமாக இருந்தது. அதனால் கதை கேட்பது என்னெடுத்து விட்டேன். அதன் பிறகு நெல்சன் கதை கேட்க பத்து மணிக்கு வர சொன்னேன். ஆனால், அவர் லேட் ஆக எழுதுவார் அதனால் 11:30 க்கு மாற்ற சொன்னார்கள்.
அதனால் நானும் 12 மணிக்கு தான் சொன்னேன். அதன் பிறகு வந்தவுடன் என்ன சாப்பிடுகிறீர்கள் நான் கேட்டதுக்கு.? நல்லதா காப்பி இருந்தா சொல்லுங்க என கூறினார். அதன் பிறகு கதை சொல்லி முடித்த பிறகு எனக்கு பிடித்ததாக கூறினேன். மீண்டும் பீஸ்ட் ஷூட்டிங் முடித்துவிட்டு பத்து நாட்கள் கழித்து வந்து மீண்டும் சொல்வதாக கூறினார்.
அதன் பிறகு அவர் கூறியது எனக்கு மிகவும் பிடித்தது. பிரமோஷன் சூட் செய்து படத்தை வெளியிட திட்டமிட்டோம். பீஸ்ட் படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனம் பெற்றது படம் சரியாக போகாததால் பல விநியோகஸ்தர்கள் எனக்கு போன் செய்து இயக்குனரை மாற்றும் படி கூறியுள்ளார். சன் டிவி டீவம் பேசும் பொழுது
அவர் நெகட்டிவ் விமர்சனம் வருவது உண்மைதான். ஆனால், வினோதரிசிகளுக்கு எந்த ஒரு நஷ்டமும் கிடையாது. பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் தான் செய்துள்ளது என்று அவர் கூறினார். அதன் பிறகு நானும் சம்மதம் தெரிவித்து படப்பிடிப்பை நடத்தினோம். அவரும் நல்லபடியாக தான் எடுத்தார்.
மேலும், ஒரு பாடலில் சூப்பர் ஸ்டார் என்பதை நான் எடுக்க சொன்னேன். சூப்பர் ஸ்டார் டைட்டில் எனக்குமே ஒரு தொல்லையாக தான் இருக்கின்றது.? இது வேண்டாம் என்று நான் நீண்ட காலத்திற்கு முன்பாக கூறினேன்.. அப்பொழுது ரஜினி பயந்துவிட்டார் என்று அப்பொழுது
பலரும் பேசினார்கள். நான் எப்பொழுதும் இரண்டு விஷயத்திற்கு மட்டும்தான் பயப்படுவேன். அதில் ஒன்று கடவுள்.. இன்னொன்று நல்லவர்கள்.. என்று கூறி அதன் பிறகு இன்று வரை நான் அதை மாற்றாமல் இருப்பதாக சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் அவர் தெரிவித்துள்ளார்…
Comments are closed.