விஸ்வரூபம் படம் நடிகை பூஜா குமாரியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமலஹாசன். இவர் தன்னுடைய சிறை வாழ்க்கையில் பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து ஏற்றி நடித்து வருகின்றார்.

 

அந்த வகையில் இவருடைய நடைபெறு வித்தியாசமான முறையில் வெளிவந்த திரைப்படம் தான் விஸ்வரூபம். இந்த திரைப்படம் தமிழ் திரை உலகில் வெளிவந்து வசூல்ராஜாவும் விமர்சன ரீதியாகவும் பெரிய அளவு வரவேற்பு கேட்டு உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இந்த திரைப்படத்தை இவருக்கு ஜோடியாக அழைத்து வந்தவர் தான் நடிகை பூஜா குமார் என்பவர். இவர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார். அந்த மொழி மட்டுமல்லாமல் தமிழ், ஆங்கிலம் போன்ற பழமொழி திரைப்படத்தில்

 

தனது சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவர் 2000 ஆண்டில் காதல் ரோஜாவே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஆங்கிலத்தில் திரைப்படத்தில் நடித்து வந்தார்.

 

இவர் இடைவேளைக்கு பிறகு நடிகை கமல் நடிப்பில் வெளிவந்த விஸ்வரூபம் திரைப்படத்தில் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரி-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த திரைப்படம் அவருக்கு நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் விஷால் ஜோஷி என் வரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 2020 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் முதன் முறையாக தனது குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.