என் வாழ்க்கையை அடியோடு மாற்றியது ரஜினி தான்.? கண்ணீருடன் பிரபலம் வெளியிட்ட தகவல்..!!
இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சின்னத்திரை நிகழ்ச்சியும் மூலம் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்று அவர்களுக்கு எந்த ஒரு தனி ரசிக்கப்பட்டால் கூட உருவாகி விடுகின்றது. அந்த வகையில் விஜே அர்ச்சனா என்பவரும் ஒருவர். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
மூலம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானார். கடந்த, ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் என்ற திரைப்படத்தில் மூலம் சினிமா இருக்கணும் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமில்லாமல் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகின்றார். இப்படி இருக்கும் நிலையை திடீரென்று ஒரு புது ஒரு அவதாரம் எடுத்துள்ளார். அது அது என்னவென்றால் ரேடியோ மிர்ச்சியில் கலந்து கொள்ள அழைத்தால்.
தற்போது அங்கு சென்று சிறப்பாக பணியாற்றி வருகின்றார். இந்த நிகழ்ச்சியில் மூலம் இவர் ஏராளமான அரசியல் உடன் உரையாடி வருகின்றார். மேலும், நடிகர்கள் ரஜினி நடிப்பில் வெளிவந்த
பாபா திரைப்படம் ரீரிலிஸ் செய்வது குறித்து பேசி உள்ளார். சொல்லப்போனால் அர்ச்சனா தீவிர ரஜினி ரசிகர். அந்த வகையில் ரேடியோ பேசுவது பெருமை அடைகின்றேன் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், நடிகர் ரஜினி நடிக்கும் ஜெய்லர் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றேன் என்று கூறியுள்ளார். மேலும், நான் என்னுடைய மகளை பற்றி கவலைப்படுவதெல்லாம் சூப்பர் ஸ்டார் தான் எனக்கு ஆறுதலாக இருந்தார் என்று அவர் கூறியுள்ளார்…
Comments are closed.