திருமணத்திற்கு முன்பு நயன்தாராவுக்கு கண்டிஷன் போட்ட விக்னேஷ்..!! வேறு வழி இல்லாமல் நயன்தாராவும் இதை செய்தார்.?
தமிழ் சினிமாவில் முன்னாடியே பல ஆண்டுகளாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பின் திருமணத்திற்கு
பிறகு பாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்று எடுத்து உள்ளார்கள். சமீபத்தில் உடனடி நயன்தாரா தனது குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை விக்னேஷ் சிவன் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், இவர்கள் இருவரும் ஆறு ஆண்டுகள் காதலித்து அதன் பிறகு தான் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள் என்று அனைவருக்கும் தெரிந்து ஒன்றுதான். ஆனால், இவர்கள் திருமணம் நடப்பதற்கு முன்பாக நயன்தாராவிடம் விக்னேஷ் சிவன் கண்டிஷன் ஒன்றை வைத்துள்ளார்.
அது என்னவென்றால் நயன்தாராவிற்கு பாலிவுட் சினிமாவில் இதெல்லாம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்பொழுது பாலிவுட் சென்று நடித்தால் திருமணம் தாமதமாகும் என்ற காரணத்தினால் திருமணம் செய்து கொண்டு
அதன் பிறகு நீ எங்கு வேணாலும் போய் நடி என்று நயன்தாராவிடம் கண்டிஷன் போட்டுள்ளார். அதன் காரணமாகத்தான் முதலில் திருமணத்தை முடித்து. அதன் பிறகு ஜவான் படத்தில் ஒப்பந்தம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது…
Comments are closed.