16 வருட திருமண வாழ்க்கை..!! விவாகரத்துவில் கஷ்டப்படும் சரத்குமாரின் முதல் மனைவி.? வேதனையுடன் தெரிவித்த தகவல்..!!
தமிழ் சினிமா உலகில் 100 படத்திற்கும் மேல் ஹீரோவாக நடித்த வந்தவர் தான் சரத்குமார் என்பவர். அதன் பிறகு இவர் தற்பொழுது அரசியலில் அதிகமான கவனத்தை செலுத்தி வருகின்றார். இவர் 1984 ஆம் ஆண்டு சாயாதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ள திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு வரலட்சுமி என்று ஒரு மகளும் பிறந்துள்ளார்.
இருவரும் 2000-ம் ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு நடிகர் சரத்குமார் நடிகர் ராதிகாவே இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சரத்குமாரின் முதல் மனைவி சமீபத்தில் கொடுத்த
ஒரு பேட்டியில் தன்னை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் திருமணம் செய்து கொள்கின்றார்கள். வீட்டில் கட்டாயப்படுத்தி என்றார்கள் வயதானாலும் பலரும் திருமணம் செய்து கொள்கின்றார்கள். அதன் பிறகு நான் இந்த திருமண வாழ்க்கை பிடிக்காமல்
சொல்வதை பொறுத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும், நான் விவாகரத்து செய்யும் பொழுது என்னுடைய மகள் குழந்தையாக இருந்தால். அப்பொழுது தாய் வேண்டுமா.? தந்தை வேண்டுமா.? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அது மிகவும் தவறு.. ஒரு குழந்தைக்கு தாய் மட்டும் தந்த இருவரும் தேவை. மேலும், விவரத்தை பெற்றுக் கொண்டால் பல பெண்கள் பல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றார்கள். நானும் அதை எல்லாம் கடந்து தான் வந்துள்ளேன் என்று தனது வாழ்வில் நடந்த பல துயரமான நிகழ்வுகளை சமீபத்தில் கொடுத்து ஒரு பேட்டி அவர் தெரிவித்துள்ளார்…
Comments are closed.