நடிகை ரவீனா ரவியின் அம்மா யார் தெரியுமா.?அவரும் ஒரு பிரபலம் தானா.? முதல்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட ரவீனா..!!

தமிழ் திரையுலகில் முன்னணி திரைப்பட நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்து தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் பிரவீனா ரவி என்பவர். இவர் தமிழ், மலையாளம் போன்ற இரு மொழி திரைப்பட பிரபலங்களுக்கு பின்னணி குரல் கொடுத்து வந்துள்ளார்.

 

மேலும், இவர் தனது ஆரம்பகாலமான 2012 ஆம் ஆண்டு வெளிவந்த சாட்டை என்ற திரைப்படத்தில் நடிகை மகிமைக்கு பின்னணி குரல் கலைஞர் கொடுத்த அறிமுகமானார். அதன் பிறகு நிமிர்ந்து நில் கத்தி போன்ற பல்வேறு திரைப்படத்தில் இவர் பணியாற்றி வந்துள்ளார் என்று குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் என்பவர் இயக்கத்தில் வெளிவந்த ஒரு கிடையின் கருணை மனு என்ற திரைப்படத்தின் மூலம் நடித்து கதாநாயக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து பாயும் புலி, காவல்துறை உங்கள் நண்பன், ஈஸ்வரன், களத்தில் சந்திப்போம், அடங்கமறு போன்ற

 

பல்வேறு திரைப்படத்தை இவர் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த வீரமே வாகை சூடவா என்ற திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து மக்கள் மத்தியில் ஒரு அளவுக்கு நல்ல பிரபலமானார்.

 

இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரைகளும் பல நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்து வந்துள்ளார். சமீபத்தில் கூட இவர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். அதன் மூலம் இவருக்கு

 

பெரியளவு ரசிகர்கள் பட்டணம் உருவாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இதை தொடர்ந்து சமீபத்தில் மாமன்னன் திரைப்படத்தில் பகத் என்ற நடிகருக்கு மனைவியாக நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் தனது முதல் முறையாக தனது குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.