இவருக்கு கல்யாணம் ஆகவில்லை என்றால் நான் இந்த காரியத்தை செய்திருப்பேன்.? வெளிப்படையாக பேசிய நடிகை..!!
கடந்த, சில ஆண்டுகளாக மற்ற மொழியில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பலரும் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் பகத் பாசில் என்பவர்.
இவர் சமீப காலமாக அதிகமாக தமிழ் திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகின்றார். அதன் நடிப்படையில் இவருக்கும் பல திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு வருகின்றது.சமீபத்தில் கூட நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த
மாமன்னன் திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு ஜோடியாக டப்பிங் ஆர்ட்டிஸ்ட் அதிகமான ரவீனா ரவி அடித்திருப்பார். இப்படி இருக்கும் போது சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில்
நடிகர் பகத் பாசிலுடன் கட்டிப்பிடிக்கும் காட்சி பற்றி பகிர்ந்துள்ளார். அப்பொழுது கட்டிப்பிடிக்கும் பொழுது பகத் சட்டையில் என்னுடைய லிப்ஸ்டிக் பட்டு விட்டது. ஆனால், நான் முத்தம் கொடுக்கவில்லை. அதை பார்த்து பட விடுப்பில் இருந்தவர்கள்.
அனைவரும் கிண்டல் எடுத்துக் கொண்டிருந்தார்கள். மேலும், அவருக்கு திருமணம் மட்டும் ஆகவில்லை என்றால் கூட நான் முத்தம் கொடுத்து இருப்பேன். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று நடிகை வெளிப்படையாக அவர் தெரிவித்துள்ளார்…
Comments are closed.