அவசர அவசரமாக ரஜினியை கைது செய்த போலீஸ்.? என்னது, குடிபோதையில் மாட்டியுள்ளாரா.? வெளிவந்த உண்மை விவரம் உள்ளே..!!
தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவளின் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து தனக்கென்று ஒரு அங்கீகாரத்துடன் வளம் வந்து கொண்டிருக்கின்றார்.
தற்பொழுது இவர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினி ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்திற்கான பிரமோஷன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினியை பற்றி ஒரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இவர் 1979 ஆம் ஆண்டு ஒரு படத்திற்காக ஹைதராபாத் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அப்பொழுது அந்த படபிடிப்பு முடிந்தவுடன் விமான நிலையத்திற்கு
குடிபோதையில் சென்று இருக்கின்றார். அப்பொழுது அவர் நண்பருடன் தகாத வார்த்தையால் பேசியுள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு விமான அதிகாரிகள் இவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி உள்ளார்கள்.
ஆனால் இவர்கள் இருவரும் சமாதானம் ஆகாமல் ரஜினி மோசமாக சண்டை போட்டுள்ளார். அவரை கட்டுப்படுத்த முடியாத அங்குள்ள கண்ணாடி அறையில் அவரை வைத்துள்ளார்கள். அதன் பிறகு அவர் அந்த கண்ணாடியை உடைத்து விட்டு
அட்டகாசம் செய்துள்ளார். இதனால் ஹைதராபாத்தில் போலீசார் அவரை கைது செய்துள்ளார்கள். இந்த தகவல் தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது…
Comments are closed.