வயதை குறைப்பதற்காக பல கோடி ரூபாய் வாரி இறைத்த சங்கர்..!! அமெரிக்காவில் நடக்கும் தரமான சம்பவம்..!!
இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருபவர் இயக்குனர் சங்கர். இவர் தன்னுடைய படங்களில் புதுப்புது டெக்னாலஜியை காண்பித்து பலரியோ வியக்க வைத்து வருகின்றார். மேலும், இந்த படத்தின் ஸ்பெஷல் எஃபக்ட் காட்சிகளை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல் நகரில் நடத்தி வருகின்றார்.
மேலும், இந்த கமலின் இந்தியன் 2 படத்தை லைக்கா மற்றும் ஹெட்செட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றார்கள். மேலும், படத்தின் இறுதிக்கட்டம் தற்பொழுது மேடையில் அதிவேகமாக நடந்து வருகின்றது.
மேலும், அடுத்ததாக இயக்குனர் சங்கர் ஒரு வாரமாக அமெரிக்காவில் இந்த படத்தின் வேலைகளுக்காக ஈடுபட்டு வருகின்றார். மேலும், இந்த படத்தின் 25 வயது போல் கமலை பிளக்ஸ் பேக் காட்சியில் அமைக்க திட்டமிட்டுள்ள.
இதனால் கமலை 25 வயதாக மாற்ற டி எச் என்ற டெக்னாலஜி அமெரிக்காவில் பயன்படுத்த சங்கர் அங்கு இருந்து வருகின்றார். மேலும், கமலும் அமெரிக்காவில் இருப்பதால் இதற்கான வேலைகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றது.
இந்த டெக்னாலஜியை இந்தியானா ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த படத்தின் நடிகர் 87 வயது முதியவர். ஆனால், அவரை 20 வயது இளைஞராக மாற்றி உள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்திற்காக கிட்டத்தட்ட
இரண்டு திரைப்படத்தின் பட்ஜெட் அதாவது பல கோடி ரூபாயை இதற்காக செலவு செய்ய இயக்குனர் சங்கர் திட்டமிட்டுள்ளார். விக்ரம் படத்தில் லோகேஷ் இதை செய்ய முயற்சி செய்தால் அதிகமாக செலவாகும் காரணத்தினால் அவர் அதை செய்யாமல் மறுத்துவிட்டார்…
Comments are closed.