பிரபுதேவாவை ஒருதலையாக காதலித்து வந்த நடிகை..!! அவருக்காக நான் விதவிதமாக இதை செய்தேன்.?
தமிழ் சினிமாவில் நடிகை வனிதா என்பவர் சிறிய வயதிலிருந்து நடிக்க ஆரம்பித்து வைத்தார். அந்த வகையில் நடிகர் விஜயுடன் இணைந்து சந்திரலேகா என்ற திரைப்படத்தில் உள்ள கதாநாயக அறிமுகமானார். அதன் பிறகு இவர் நடிகர் ஆகாஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களுக்கு ஒரு மகன் மட்டும் ஒரு மகள் பிறந்துள்ளார். அதன் பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். அதன் பிறகு ஆனந்தராஜ் என்ற தொழிலதிபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு ஒரு மகள் பிறந்துள்ளார்.
அந்த திருமண வாழ்க்கையும் சரியாக அமையவில்லை. இதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு பீட்டர் பாலு என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டு அவரையும் பிரிந்து அதன் பிறகு அவர் கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார்.
சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் நான் பிரபுதேவாவை வெறித்தனமாக காதலித்து வந்தேன் அப்பொழுது காதலன் திரைப்படம் வெளியாக அந்த படத்தின் புகைப்படம் மற்றும் செய்திகளை நான் சேகரித்து வைத்தேன். மேலும், நான் நக்மாவாக தன்னை நினைத்துக் கொண்டு
அவருடன் டூயட் எல்லாம் ஆடினேன் அப்பொழுது தன்னுடைய தந்தை அவரை வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்பொழுது அவருக்கு நான் விதவிதமாக அசைவ உணவுகளை சமைத்து வைத்தேன். திடீரென்று அவர் நான் சைவ உணவை மட்டும் தான் சாப்பிடுவேன்.
மேலும், முட்டை மட்டும் சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார். அதன் பிறகு அவருக்காக நான் முட்டையை மட்டும் சமைத்து கொடுத்து. அதன் பிறகு நான் சில நாட்களுக்கு அவரைப் போன்று நானும் அசைவ உணவை மட்டும் சாப்பிட்டு வந்தேன் என்று அவர் கூறியுள்ளார்…
Comments are closed.