சிவாஜி, கமலுக்கு முன்பாகவே 12 கெட்டப்போட்டு நடித்த நடிகர்.. அதுவும் இந்த பழம்பெறும் வில்லனா.?

இந்த காலகட்டத்தில் ஒரு சிலர் ஒரு கெட்ட போட்டு நடிப்பதற்கு முடியாமல் திணறி வருகின்றார்கள்.அதில் வெற்றி திரைப்படத்தை கொடுக்க முடியாமல் தற்பொழுது தமிழ் சினிமாவில் இருந்து பலரும் விலகிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்துடன் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமலஹாசன்.

 

இவர் எல்லோருக்கும் நன்றாக தெரிந்த ஒரு நடிகர் தான் இவர் தசாவதாரம் என்ற திரைப்படத்தில் பத்து விதமான கெட்டப்புகளை போட்டு நடித்திருப்பார்.ஆனால், இதற்கு முன்பாக 10 கெட்டப்போட்டு நடித்த நடிகர் என்று ஒருவர் இருக்கின்றார்.

 

தமிழ் சினிமாவில் பல கெட்டப்போட்டு சிவாஜி கணேசன் நடித்திருப்பார். அதுவும் நவராத்திரி என்ற திரைப்படத்தில் ஒன்பது கட்ட போட்டு நடித்திருப்பார். ஆனால், இவருக்கு முன்பாகவும் அதிக கெட்டப்போட்டு நடித்த ஒரு நடிகர் இருக்கின்றார்.

 

ஆனால் இது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் கிடையாது நடிகர் சிவாஜி கே குருவாகத்தான் அவர் இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அது வேறு யாரும் கிடையாது பழம்பெறும் வில்லன் என் எம் நம்பியால் தான்.

 

இவர் ஒரு திரைப்படத்தில் கிட்டத்தட்ட 12 கெட்டப்போட்டு தனது நடிப்பை வெளிக்காட்டி உள்ளார். அந்த வகையில் 1950 ஆம் ஆண்டில் டிஎன் சுந்தரராம் என்பவரால் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். அந்த திரைப்படத்தின் பெயர் திகம்பர சாமியார்.

 

இந்த திரைப்படத்தில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள். மேலும், இவர் தனது வில்லத்தனத்தை சரியாக பல திரைப்படத்தில் காட்டி சிவாஜி கமலுக்கு முன்பாகவே பல கட்ட போட்டு நடித்து தனக்கென்று ஒரு அடையாளத்தை வேறு ஏற்படுத்திக் கொண்டுள்ளார்…

 

Comments are closed.