தொடர்ந்து காப்பி சர்ச்சையில் சிக்கி வரும் லோகேஷ்.? போற போக்கில் அட்லீயை மிஞ்சி விடுவார் போல.? தீயாய் பரவும் வீடியோ உள்ளே..!!

இயக்குனர் லோகேஷ் கனரா தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் சமீபத்தில் நடிகர் கமலை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கொடுத்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக நடிகர் விஜய் வீட்டில் இயோ என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.

 

மேலும், இவர் விக்ரம் படத்தை ஒரு சில காட்சிகள் புரூஸ்லீ நடிப்பில் வெளிவந்த என்டர் த டிராகன் என்ற திரைப்படத்தின் காட்சியில் ஒரே மாதிரி இருப்பதாக தற்பொழுது கூறப்பட்டு வருகின்றது. இது மட்டுமில்லாமல் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பெட்டெர் செல் சூழ் என்னும்

 

ஆங்கிலத் துறையில் கதையும் ஒரே போன்ற இருப்பதாக தற்பொழுது பல தகவல்கள் இணையத்தில் பரவப்பட்டு வருகின்றது. இதனை பார்த்தவுடன் பலரும் இயக்குனர் அட்லீயை லோகேஷ் மிஞ்சி விடுவார் என்று தற்பொழுது கூறப்படுகின்றது அந்த வீடியோவை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

Comments are closed.