ஏ.ஆர்.முருகதாஸின் குடும்ப புகைப்படத்தை பார்த்ததுண்டா.? இதுவரை இணையத்தில் புகைப்படத்தை வெளியிடாத இயக்குனர்.. முதன்முறையாக இணையத்தில் வைரலாகும் காட்சி உள்ளே..!!

சினிமாவில் ஏராளமான தவிர்க்க முடியாது பிரபல இயக்குனர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகர் அஜித்தை வைத்து தீனா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் என்பவர்.

 

இவர் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே சூப்பர் ஹிட் படமாக கொடுத்து. அதன் பிறகு ரமணா, கஜினி, துப்பாக்கி, ஏழாம் அறிவு, கத்தி, சர்க்கார், தர்பார் போன்ற அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் கொடுத்து தனக்கென்று ஒரு அடையாளத்துடன்

 

தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் இயக்குனர் ஆக இருக்கும் முன்பாக ஆரம்ப காலகட்டத்தில் நகைச்சுவையான கதைகளை எழுதி அதனை ஆனந்த விகடன் என்ற பத்திரிகையில் வெளியிட்டு

 

அதன் பிறகு மீனாட்சி என்ற திரைப்படத்தின் வசன எழுத்தாளராக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்துள்ளார். அதன் பிறகு அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நல்ல ஒரு இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்த

 

திடீரென்று ஒரு சமயத்தில் இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் தற்போது தவித்து வருகின்றார். இப்படி சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் தங்களுடைய குடும்ப புகைப்படத்தை அவ்வளவு விலையில் வெளியிட மாட்டார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக இயக்குனர் முருகதாஸ் தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் ரம்யா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகன் மட்டும் ஒரு மகள் இருக்கின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் தனது குடும்பத்துடன் சமீப காலத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இயக்குனர் முதன்முறையாக சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்பொழுது பைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.