லட்சுமி ராமகிஷனை விடாமல் துரத்தும் வனிதா வெளியான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி போன்ற புரோமோ வீடியோ!!
வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணத்தைப் பற்றி சூர்யா தேவி என்னும் பெண் ரவீந்தர் என்னும் திரைப்படத் தயாரிப்பாளரும், தங்களது கருத்துக்களை கோ பமாகவும், சில பேருக்கு மன வருத்தத்தை உண்டாக்கும் விதமாகவும் பேசியுள்ளார்கள். அப்படிப் பேசியதற்கு தனது வக்கீல் மூலம் சட்டபடி நடவடிக்கை எடுக்க இவர்கள் இருவர் மீதும் புகார் அளித்துள்ளார் வனிதா. நடுவில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ புகழ் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வனிதாவின் மூன்றாவது திருமணத்தைப் பற்றி பேசி, பிறகு மன்னிப்பு கேட்டு விட்டு நகர்ந்து சென்றார்.
ஆனால் பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத்தின் தூ ண்டுதல் காரணமாக மீண்டும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இந்த பஞ்சாயத்துக்குள் இ றங்கினார், மேலும் “உங்களுக்கு ஆதரவாக இருப்பேன்” என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் எலிசபெத்திற்கு ஆறுதல் கூறி இருந்தார். அதன்பிறகு நேரலை பேட்டியில் வனிதாவும் லட்சுமியும் சண் டை போட்டது உலகறிந்த விஷயம்.
ஆனால் சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சி ஒன்றில் வனிதா லட்சுமி ராமகிருஷ்ணன் கு முன்பாகவே தோன்றியுள்ளார். அதன் புரோமோ வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகிறது.
Comments are closed.