கல்யாணம் வேண்டாம்.? இப்படியே ஒன்றாக இருக்கலாம்.? தேவையை முடித்துக் கொண்ட பிரபலம்.. கோபத்தில் நடிகை செய்த காரியம்.?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் போட்டியாளராக கலந்து கொண்டு பலரையும் கவர்ந்து வருபவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி. இவர்கள் இருவரும் அதில் காதலித்து அதன் பிறகு வெளியே வந்தோம் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வருகின்றார்கள்.

 

மேலும், இருவர் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த சில திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இவர்கள் இருவரும் தெரிவித்துள்ளார்கள்.

 

இதன் அடிப்படையில் இவர்கள் இருவரும் தற்போது லிவிங் டு கெதர் என்ற முறைப்படி வாழ்ந்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அமீர் மற்றும் பாவனி இருவரும் இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

அப்பொழுது ரசிகர் ஒருவர் எப்பொழுது திருமணம் தேதியை சொல்வீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு பாவனி நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறியுள்ளார். ஆனால், அமீர் கல்யாணம் வேணுமா.? நாங்கள் இப்படியே ஜாலியாக இருந்து விடுவோம் என கூறியுள்ளார்.

 

இதைக் கேட்டவுடன் நடிகை பாவணியின் முகம் மாறி உள்ளது. மேலும், நேரடியாக ரசிகர்களிடம் பேசுவதா அதன் பிறகு பெரிதாக அவர் கோபத்தை காட்டாமல் அதன் பிறகு பெரிய ஒரு சண்டை இருவருக்கும் இடையே போனதாக தற்பொழுது தகவல்கள்

 

இணையத்தில் பரவப்பட்டு வருகின்றது. இதனை பார்த்தவுடன் பல ரசிகர்கள் உங்களுக்கு தேவையானதை எடுத்து விட்டீர்கள் என்றவுடன் எப்படி செய்யாதீர்கள் என்று பலரும் பல விதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்…

 

Comments are closed.