நடிகர் லாலின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்..!!

சினிமாவில் ஒரு சில திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஏற்று நடிக்கும் நடிகர்களுக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே சினிமாவில் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் மற்ற மூலையில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் வில்லனாக பலரும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் பிரபல வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் வளர்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் லால் என்பவர். இவர் ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஒரு திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் திரைக்கதை ஆசிரியராகவும், இயக்குனராகம், தயாரிப்பாளராகவும்

 

பல திருமகளை கொண்டு செய்யுமாறு வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ் போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். மேலும், 2004 ஆம் ஆண்டு இயக்குனர் சித்திக் என்பவர் இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த

 

எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த சண்டக்கோழி என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்த பெரியளவு ரசிகர்களை கவர்ந்துள்ளார். அந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக மருதமலை, ராமேஸ்வரம், ஆழ்வார்

 

சீமராஜா, சண்டிவீரன், சுல்தான், கர்ணன் போன்ற அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது மனைவி மற்றும் மகன் நடித்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி  வருகிறது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.