ரஜினி பட்ட கஷ்டத்தை கொஞ்சம் கூட இவர் பார்த்ததில்லை.? ஆனால், அடுத்த சூப்பர் ஸ்டார் இவரா.? நடிகரை திட்டி தீர்க்கும் பிரபலங்கள்..!!

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் முதல் தற்பொழுது இருக்கும் பல நடிகர்களுக்கு சிறப்பான பட்டங்கள் ரசிகர் மத்தியில் கொடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை இன்று வரை தன்னுடைய நடிப்பின் மூலம் வைத்திருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த்.

 

இப்படி இருக்கும் நிலையில் கடந்த, 2000-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று விவரம் தற்போது பெரிய ஒரு சர்ச்சையாக இருந்துள்ளது. மேலும், தமிழ் சினிமா உலகில் அடுத்த மக்கள் திலகம், நடிகர் திலகம், உலகநாயகன்

 

இளைய தளபதி என ஒரு போட்டிய கிடையாது. ஆனால், சூப்பர் ஸ்டார் மட்டும் யார் என்ற போட்டி தற்போது சினிமா பிரபலங்கள் மத்தியில் ரசிகர் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் விஜயின் வாரிசு திரைப்படத்தின் பொழுது

 

நடிகர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பலரும் பேச ஆரம்பித்தார்கள். ஆனால், விஜய் ரசிகர்களுக்கு ரஜினியின் ரசிகர்களுக்கும் மிகப் பெரிய ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. தற்பொழுது அடுத்த படியாக நடிகர் சிவகார்த்திகேயன் தான் என்ற

 

சர்ச்சை தற்போது வெளியாகி உள்ளது. ஆனால், ரஜினி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வாங்குவதற்கு சாதாரண கஷ்டமெல்லாம் படவில்லை. அந்த கஷ்டத்தை சிவகார்த்திகேயன் கொஞ்சம் கூட அனுபவித்தது கிடையாது.

 

கிட்டத்தட்ட அவர் மூணு தலைமுறையாக இந்த பட்டத்தை வைத்திருக்கின்றார். அதன் காரணமாக அடுத்த சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டுமே வேறு யாருக்கும் இந்த வட்டம் கொடுக்கக்கூடாது என்று தற்போது ரசிகர் மத்தியில் கூறப்பட்டு வருகின்றது…

 

Comments are closed.