ஸ்ரீதிவ்யாவின் தங்கையா இது.? அழகில் ஸ்ரீதிவ்யாவை மிஞ்சும் அவரது தங்கையின் புகைப்படம் இதோ..

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று நினைத்தவர்கள் அதன்பிறகு அவர்கள் செய்த சிறிய தவறின் காரணமாக சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்கி விடுகின்றார்கள். அந்த வகையில் நடிகை ஸ்ரீதிவ்யா என்பவரும் ஒருவர்.

 

இவர் ஒரு சமயத்தில் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின்

 

மூலம் கதாநாயக அறிமுகமானார். முதல் திரைப்படத்திற்கு இவருக்கு பெரியளவு ரசிகர்கள் வந்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த படத்திற்கு அடுத்தபடியாக ஜீவா ,வெள்ளைக்காரதுரை, காக்கிச்சட்டை, பென்சில்,

 

மருது போன்ற அடுத்தடுத்து நல்ல வரவேற்பு கிடைத்த திரைப்படத்தில் இவர் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று அவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் போக என்ன காரணம் என்று பார்த்தால்

 

அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது அங்கு மிகவும் அதிகமாக மதுவை அறிந்து விட்டு ஆட்டம் போட்டதுதான் தற்பொழுது அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் போனதாக கூறப்படுகிறது. தற்போது அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல்

 

தமிழ் சினிமாவில் நடிக்காமலும் தனது அவ்வப்போது எடுத்துக் கொள்ளும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்ட ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் தனது தங்கையுடன் எடுத்து கொண்ட புகைபடத்தை இணையத்தில் வெளியிட்டு உள்ளார்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Sri Divya (@sd_sridivya)

Comments are closed.