நடிகர் அருள்நிதியின் மனைவி யார் தெரியுமா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை வெளியிடாத நடிகர்..!! இணையத்தை கலக்கும் வைரல் காட்சி உள்ளே..!!

நடிகர் அருள்நிதி என்பவர் ஒரு அரசியல் குடும்பத்தில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடிப்பதற்கு போராடி வருகின்றார். இன்று அவருக்கு என்று கூட ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது. மேலும், அவர் கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மற்ற

 

நடிகர்கள் யோசித்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு அவருடைய கதை தேர்ந்தெடுப்பு இருந்து வருகின்றது. மேலும், அவர் தனக்கு எந்த கதை சரியாக வரும் என்று தேர்ந்தெடுத்து நடித்து தனக்கு என்று

 

ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அந்த வகையில் இவர் ஆரம்பத்தில் நடித்த வம்சம் உதயம் போன்ற திரைப்படங்கள் பலரையும் கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இதனை தொடர்ந்து  சமீபத்தில் களத்தில் சந்திப்போம் என்ற திரைப்படத்தில் நடிகர் ஜீவா உடன் இணைந்து நடித்திருப்பார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்துள்ளது.

 

அதனைத் தொடர்ந்து youtube-ல் பிரபலம் எரும சாணி இயக்கத்தில் இவர் டி ப்ளாக் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதுவும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து சமீபத்தில் தனது திருமண புகைப்படத்தை நடிகர் அருள்நிதி வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.